அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் பல்வேறு பண

               அறிவியல் தொழில்நுட்ப மையம் என அழைக்கப்படும் டிரான்ஸ்லேசனல் ஹெல்த் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்டில்
காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 07
பணி: செக்சன் ஆபீசர்
பணி: டெக்னிகல் ஆபீசர்
பணி: மேனேஜ்மென்ட் அசிஸ்டன்ட்
பணி: லேப் டெக்னீசியன்
பணி: சீனியர் டெக்னிக்கல் ஆபீசர்
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் டிப்ளமோ, டிகிரி முடித்திருக்க வேண்டும். எம்.இ., எம்.டெக், எம்.பி.ஏ., எம்.சி.ஏ முடித்தவர்களுக்கும் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.04.2016
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.thsti.res.in   என்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive