ராணுவ குடியிருப்பில் ஆசிரியர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு.

     உத்தரகாண்டில் உள்ள ராணுவ குடியிருப்பு அலுவலகத்தில் காலியாக பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Junior Clerk
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.1,900
தகுதி: 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், இந்தியில் 30 வார்த்தைகளும் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Teacher (Primary)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2,800

பணி: Assistant Teacher (Maths)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4,200

பணி: Assistant Teacher (General)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4,200
தகுதி: Maths, Physics, Geography, Economics, Pol. Science, History பாடப்பிரிவில் B.Sc. பட்டம் பெற்று B.Ed. முடித்திருக்க வேண்டும்.

பணி: Midwife
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2,000
தகுதி: Midwifery பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 04.04.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும்  தட்டச்சு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு நடைபெறும் தேதி: 04.05.2016 மற்றும் 05.05.2016

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை Chief Executive Officer, Cantonment Board, Lansdowne என்ற பெயரில் Lansdowne-ல் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.landsdownecb.org.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சுய சான்று செய்யப்பட்ட சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:Chief Executive Officer, Cantonment Board Office Flag Staff Road, Landsdowne Pauri Garhwal, Uttarakhand - 246 155.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.04.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.landsdownecb.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive