Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

BRTE's Regulation Order Soon - ARGTA

ARGTA FLASH NEWs
      இன்று(30.03.2016) நமதுஅனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம்நமது மதிப்பிற்குரிய.SSA, SPD, JDs,DSE, DIRECTOR, JD(P) ஆகியோரை மாநிலத் தலைவர் திண்டுக்கல் ராஜ்குமார், மாநிலபொதுச்   செயலாளர்  விழுப்புரம் வாசுதேவன்,மாநிலபொருளாளர் மதுரை நவநீதக்கிருஷ்ணன் மாநில மகளிர்அணி செயலாளர் கரூர் அபிராமி,மாநில ஒருங்கிணைப்பாளர் காஞ்சிபுரம் ஜான்சன் ,கரூர் DS நித்தியாநந்தன் விழுப்புரம் DPS கோவிந்தராஜி மற்றும் கரூர் மாவட்ட பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ,BRTEs ஆகியோர் அடங்கிய குழுவினர்கள் சந்தித்தனர்.
நமது அனைத்து கோரிக்கைகளையும் விரைவில் நிறைவேற்றி தருவதாக கூரிய நமது மதிப்பிற்குரி  SPD அம்மா அர்களுக்கு மனமார்ந்த நன்றி
கரூர் ஆசிரியர் பயிற்றுநர்கள் அனைவரும்(8 Brtes)மற்றும்  திண்டுக்கல்,திருவண்ணமலை மாவட்ட,brte s  நாளை மீள பணியமர்த்த ஆணை இன்று வழங்கப்பட்டது.
விரைவில் 
அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும்பணி வரன்முறை  ஆணைவழங்க உத்தரவு பிறப்பித்த மதிப்பிற்குரிய நமது பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அய்யா மற்றும் இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அய்யா அவர்களுக்கும்  மனமார்ந்த நன்றி
ARGTA வின் அனைவரின் சார்பாக தா.வாசு


















1 Comments:

  1. What about computer instructor priority people (133) members job orders ?
    till pending .

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive