12th Tamil Medium Centum Question Papers:
- Zoology (Pure Science) | Mr. R. Balaji - Tamil Medium Question Download Here
Thanks to Mr. R. Balaji, PG Asst, Karambakudi, Pudhukottai District.
துரித உணவுகள் (பாஸ்ட் புட்) மற்றும் இனிப்பு கலக்கப்பட்ட குளிர்பானங்கள்
ஆகியவற்றிற்கான வரிகள், வரும் பட்ஜெட்டில் உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக
தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடப்பாண்டில் இந்தியாவின் ஆயில் பயன்பாடு 7 முதல் 8 சதவிகிதம் வரையில்
அதிகரிக்கும் என்றும்,
வாகனங்களில் வேகத்தை கட்டுபடுத்தும் கருவி (speed governors) பொருத்துவதை
குறித்து தொடுக்கப்பட்ட மனுவிற்கு பதிலளிக்காததால்
தாயின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் கருக்கலைப்பு செய்துக் கொள்ளலாம் : உச்ச நீதிமன்றம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஜியோ நெட்வொர்க் சேவை மேம்பாட்டுக்காக
ரூ.30,000 கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டிருப்பதாக அந்நிறுவனத் தலைவர்
முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் பல்கலைக்கழகத்தில் 4 வயதான
சிறுமி நூலகராக ஒரு நாள் பணியாற்றியுள்ளார்.
சில அருமையான புத்தகங்கள் வாசிக்க கிடைத்தால் அன்ன ஆகாரத்தை கூட மறந்து
விட்டு படிக்கத்தோன்றும்.
நமது மாத சம்பளத்தில் ரூ 180 பிடிக்கும் NHIS திட்டத்தில் , பழைய கார்டு
க்கு பதிலாக,
ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: -
- Tamil | Worksheet for 2nd Paper | Mr. R. Damodiran - Tamil Medium
Prepared by Mr. R. Damodiran, BT Asst, GHSS, Melatur, Thanjavur Dt.
12th New Study Materials:
- Biology | Important 3 Mark Questions | Mr. M. Kalaiselvan - English Medium
Thanks to Mr. M. Kalaiselvan, PG Asst, Pannai MHSS, Dindigul
12th New Study Materials:
- Chemistry | Important 3 Mark Questions | Mr. C. Neelagandan - Tamil Medium
Thanks to Mr. C. Neelagandan, PG Asst, GHSS, Perumagalur, Thanjavur Dt.
தமிழக அரசு ஊழியர்கள் "PASSPORT" பெறுவதற்கான வழிமுறைகள் - முழு விளக்கங்கள்
அரசு ஊழியர்கள், அதிகாரிகள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெற அடையாளச்
சான்றோ, ஆட்சேபணையின்மைச் சான்றோ பெற வேண்டியதில்லை என்று தமிழக அரசு
அறிவித்துள்ளது.
அரசு பள்ளிகளில் தொடக்க நிலையில் இருந்தே ஆங்கிலம் கற்பிக்கப்பட வேண்டும்
என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் சமர்ப்பித்த அறிக்கையில், மத்திய அரசின்
செயலாளர்கள் குழு சிபாரிசு செய்துள்ளது.
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டில் 2017ஆம் ஆண்டிற்கான ஜூனியர் டெலிகாம்
அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திறந்தவெளியில் மலம் கழிப்பதால் சுகாதாரம் பாதிப்படுகிறது என்பதை கருத்தில்
கொண்டு,
குஜராத்தை சேர்ந்த 14 வயது மாணவர் ஒருவர்கண்ணிவெடிகளை கண்டறிந்து அழிக்கும் குட்டி ட்ரோனை, உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
மக்கள் தொகையை குறைக்க பல்வேறு சட்டங்கள் இருந்தாலும். சட்டங்கள் பற்றி
அறியாத பாமர மக்களால் நாட்டில் மக்கள் தொகை பெருகிவருகிறது
நாட்டின் முதன்மையான புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.,யின் தலைவரைத் தேர்வு
செய்ய பிரதமர் மோடி தலைமையிலான 3 பேர் கொண்ட குழு இன்று கூடுகிறது.
(எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழா தொடங்கவுள்ள இத்தருணத்தில் அவரை நினைவூட்டும்வகையில் இந்த சிறிய கட்டுரை வெளியிடப்படுகிறது.)
பணமதிப்பழிப்பு அறிவிப்புக்குப் பிறகு, ரிசர்வ் வங்கியின் பிம்பம் உடைந்து
விட்டதாக ரிசர்வ் வங்கி யூனியனின் தரப்பில் கூறிப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் காவல்துறை பணியிடங்களில் 5 லட்சம் இடங்கள் காலியாக
இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருக்கும் புள்ளி விவரங்கள்
தெரிவிக்கின்றன.
கிரெடிட் கார்டு பயன்பாட்டில் கவனமாக இருப்பது அவசியம். அதே போல
கிரெடிட் கார்டு கட்டணங்கள் குறித்தும் கவனமாக இருக்க வேண்டும்.
திருப்பூர் மாவட்ட அளவில், 7.50 லட்சத்துக்கும் அதிகமான ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் இருந்த நிலையில்,66 ஆயிரத்துக்கும்
மேற்பட்டவை, ரத்து செய்யப்பட்டன.
கடந்த, 115 ஆண்டுகளில் இல்லாத வகையில், 2016ல், வெயில் வறுத்தெடுத்துள்ளது.
அந்த ஆண்டில், பல்வேறு தட்ப, வெப்பநிலை காரணமாக உயிரிழந்த, 1,600 பேரில்,
வெயில் காரணமாக மட்டும், 700 பேர் பலியாகி உள்ளனர்.
மேஷம்
(1)- உறுதிச்சான்று அளிக்கப்பட்ட நகல் பெறலாம் (பிரிவு - 2J(ii) (2)- பிரிவு 4(1) D, ன்படி, தகவல் அறியும்
உரிமைச் சட்ட மனுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய காரணங்கள் தெரிவிக்க
வேண்டும்.
மதுரை ஆனந்த் ராஜ். தென் தமிழகத்தின் மிக முக்கியமான சமூக ஆர்வலரான இவரது
நீதிப் போராட்டத்தால் மருத்துவத் துறையில் பல மாற்றங்கள் நடந்தன.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடத்த 24 மணிநேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாம் வாழும் பூமியின் ஒரே ஒரு துணைக் கோள் நிலா. பூமிக்கும் நிலாவுக்கும் இடையேயான சராசரித் தொலைவு 384, 403 கி.மீ. ஆகும்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 25 வகை மருந்துகளுக்கு அடிக்கடி தட்டுப்பாடு ஏற்படுவதால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.