TN Police Exam 2018 - Question Paper & Key Answers Download:
- TN Police Exam 2018 - Question Papers with Key Answers | Chanakya Academy
Click Here For Download
TN Police Exam Study Materials:
- TN Police Exam - Model Question Papers with Key Answers | Kaviya
Flash News: TN TET
Weightage காரணமாக பணி வாய்ப்பை இழந்துள்ள (TN TET தேர்வில் தேர்ச்சி
பெற்றுள்ள) ஆசிரியர்களுக்கு விரைவில் படிப்படியாக பணி வழங்க நடவடிக்கை
மேற்கொள்ளப்படும் - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
தகவல்.
போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் 4-வது நாளாக நீட்டிப்பதால் தமிழக அரசுக்கு ரூ.120 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
உலகில் சுமார் 7102 மொழிகள் உள்ளன. இவற்றுள் 7 மொழிகளை பாரம்பரிய/தொன்மை மொழிகளென வகைப்படுத்தியுள்ளனர், மொழி
ஆராய்ச்சியாளர்கள்.
மதுரை மாவட்ட ஓய்வூதியர்களின் நலனை
கருத்திற் கொண்டு ஓய்வூதிய அலுவலகத்தை விரைந்து திறக்க வேண்டும் என
ஓய்வூதியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பொங்கலுக்கு
பின், பணி மாறுதல் கலந்தாய்வு நடத்தா விட்டால், பள்ளிக்கல்வி இயக்குனர்
அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாக, அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் சங்க
மாநில தலைவர், ராஜ்குமார் தெரிவித்தார்.
பி.ஆர்க்.,
படிப்பில் சேர்வதற்கான, 'நாட்டா' நுழைவு தேர்வு, ஏப்., 29ல் நடத்தப்படும்
என, தேசிய ஆர்கிடெக்ட் கவுன்சில் அறிவித்துள்ளது.
சைனிக்
பள்ளி ஆறாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு, தேசிய
அளவிலான நுழைவுத்தேர்வு நேற்று நடந்தது.
உயர் கல்வியில் சேருவதற்கான மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தில், நாட்டிலேயே, தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
மேஷம்
எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உறவினர், நண்பர்களுடன் மனம்
விட்டு பேசுவீர்கள்.
Latest - 11th Study Materials
- 11th Tamil Paper 1 - Model Question Papers | M. Karuppusamy - Tamil Medium
- 11th Tamil Paper 2 - Model Question Papers | M. Karuppusamy - Tamil Medium
Latest - 11th Study Materials
- 11th Accountancy - Study Material | A. Shameer Hussain - English Medium
Latest - 11th Study Materials
- 11th Physics - Volume 1 Study Material | Future CI - English Medium
Latest - 11th Study Materials
- 11th Botany - Study Material | Mr. S. Raja - Tamil Medium
Latest - 11th Study Materials
- 11th Accountancy - Study Material | Mr. P. Vaheeswaran - English Medium
- 11th Commerce - Study Material | Mr. P. Vaheeswaran - English Medium
Latest - 11th Study Materials
- 11th Maths - Study Material Formulas Chapter- 6,8,9 | Mr. Aravinth - English Medium
அரசு பள்ளிகளில் பணிபுரியும், பகுதி நேர ஆசிரியர்களை, பணி நிரந்தரம் செய்ய முடியாது. - கல்வி அமைச்சர் திட்டவட்டம்
🎀Emis app is working well.
🔰முதலில் play store இல் சென்று Emis என்று type செய்து App ஐ update செய்து பின்பு open செய்ய வேண்டும்.
BT TO PG Panel Preparation Regarding Director Proceeding
TEACHERS PROFILE DSE WEBSITE - ல் ENTRY செய்வது எப்படி ...?
SSA-SPD PROCEEDINGS-EMIS -கைபேசி செயலி (MOBILE APPLICATION) -இணைய
தள வசதி -பயன்படுத்த தொடக்க பள்ளிகளுக்கு 200 ரூ , நடுநிலை பள்ளி 400 ரூ ,
உயர் நிலைப்பள்ளி 600ரூ ,மேல்நிலை பள்ளி 800 ரூ நிதி வழங்க உத்தரவு
அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்துவது தொடர்பான
கருத்தரங்கு நேற்று சென்னையில் தொடங்கியது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
2018-ம் ஆண்டுக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. 3 ஆயிரத்து 325 பணி
யிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது.
அரசு
தரப்பில் வழங்கப்பட்ட அடையாள அட்டையை தாக்கல் செய்து, தொலைந்த கல்வி
சான்றிதழ்களின் நகல்களை பெறலாம்' என, உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில்,
புதிய பாடத் திட்டங்களை வகுத்துள்ளோம். இதை, வரைபடங்கள் மூலம் வெளியிட்ட
போது, கல்வியாளர்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது,'' என, பள்ளி
கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
தொடக்கப்
பள்ளி ஆசிரியர்களுக்கான, 'ஆன்லைன்' கவுன்சிலிங்கில் குழப்பத்தை தவிர்க்க,
காலியிடங்கள் மற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களின் விபரங்களை,
இணையதளத்தில் பதிவேற்ற, தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக
அரசு, 'எம் - கவர்னென்ஸ்' என்ற, மொபைல் போன் வழி, இணைய சேவைகளுக்கு இனி
முக்கியத்துவம் அளிக்கவுள்ளது.
'தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, 3,235
இடங்களை நிரப்ப, இந்த ஆண்டு, 23 வகை தேர்வுகள் புதிதாக நடத்தப்படும்' என,
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,
அறிவித்துள்ளது.
மாணவர்கள்
தற்கொலையை தடுக்க, பள்ளிகளில் மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும்' என,
தமிழக அரசுக்கு, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
கல்லுாரி
மற்றும் பல்கலை கழகங்கள், அரசு நிர்வாக தபால்களை அனுப்ப, தனியார் கூரியர்
நிறுவனங்களை பயன்படுத்தக்கூடாது என, தடை விதிக்கப்பட்டுள்ளது.