புதிய மருத்துவ திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.07.2012 முதல் நடைமுறைபடுத்தபபட உள்ளது. இதில் குடுமபத்தில் கணவன் மனைவி இருவரும் அரசு வேலையில் இருந்தால் ஒருவருக்கு மட்டும் பிடித்தம் செய்ய வேண்டும் எனவும் இதன்படி பெரும்பாலும் கணவன் மனைவி இருவரும் பணிபுரியும் குடும்பத்தில் இனி மருத்துவ நிதி ஜூலை 2012 முதல் பெண்களின் சம்பளத்தில் ரூ.150/- பிடித்தம் செய்யப்படும்.
2nd Mid Term Exam 2026
Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection
Home »
» புதிய மருத்துவ திட்டம் - கணவன் மனைவி இருவரில் யார் இளையவரோ அவருடைய சம்பளத்தில் பிடித்தம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...