NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆரம்ப கல்விக்கு முக்கியத்துவம்: ஜனாதிபதி


      பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரை துவக்கி வைத்து ஜனாதிபதி பிரணாப் பேசுகையில்: பணவீக்கம் குறைந்த போதிலும், வளரும் நாடுகளில் பொருளாதார மீட்சி மந்தமாக உள்ளது. 
 
         ஆரம்ப கல்வியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மதிய உணவு திட்டம் சிறப்பாக உள்ளது. குடிநீர் மாசுக்கட்டுப்பாட்டிற்கு முன்னுரிமை வழங்கப்படும். சுகாதார ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும், என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive