PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

எம்.எஸ்சி., இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி: அரசாணையில் விளக்கம்


             அரசு வேலைவாய்ப்புகளில், முதுநிலை தொழிலக அறிவியல் பட்டம் (எம்.எஸ்சி., இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி), முதுநிலை வேதியியல் (எம்.எஸ்சி., கெமிஸ்ட்ரி) பட்டத்திற்கு இணையாக கருதப்படும் என, உயர்கல்வித் துறை அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

          மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: திருச்சி பாரதிதாசன் பல்கலை, காரைக்குடி அழகப்பா பல்கலை ஆகியவை வழங்கும், எம்.எஸ்சி., இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி பட்டத்தை, எம்.எஸ்சி., பட்டத்திற்கு இணையாக கருதலாம் என, டி.என்.பி.எஸ்.சி., அரசுக்கு பரிந்துரைத்தது.

              இப்பரிந்துரைப்படி, இனி, அரசு வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வில், எம்.எஸ்சி., இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி பட்டம், எம்.எஸ்சி., கெமிஸ்ட்ரி பட்டத்திற்கு இணையாக கருதப்படும். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Group