சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வு மார்ச் 1லிலும், பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 15லிலும் தொடங்குகிறது. இதனால் மாணவர்கள் தேர்வு பற்றிய மன அழுத்தம், உளவியல் பிரச்சனைக்கு
ஆட்பட்டு இருப்பார்கள். இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு, மேக்ஸ்
ஹெல்த்கேர் மருத்துவமனை நிர்வாகம், 98118 96286 என்ற புதிய ஹெல்ப்லைனை
தொடங்கியுள்ளது.
Quarterly Exam Questions Answers
Home »
» சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்க ஹெல்ப்லைன்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...