Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET ONLINE MODEL TEST ( FREE ) - Latest Information.- குறிப்பு:

             நமது வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு உள்ள ஆன்லைன் தேர்வு எழுதிய அனைவருக்கும் ( upto  30.06.2013 - 11.00 P .M ) அவரவர் பெற்ற மதிப்பெண் விவரம் அவர்கள் கொடுத்த EMAIL ID க்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. (முழுமையாக EMAIL ID பதிவு செய்யாத ஒரு சிலருக்கு தவிர)

            இருப்பினும் மதிப்பெண் விவரம் தேர்வருக்கு இலவசமாக அனுப்பப்படுவது 01.07.2013 அன்றே கடைசி. 02.07.2013 முதல் இலவச தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு Key Answer மட்டுமே அனுப்பி வைக்கப்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம். 

 குறிப்பு:          தேர்வர்கள் தொடர்ந்து தேர்வு எழுதியவாறு இருப்பதால் 01.07.2013 அன்று வரை தேர்வு எழுதிய ஒரு சிலருக்கு மதிப்பெண் விவரம் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. அவர்களுக்கும் விரைவில் மதிப்பெண் அனுப்பப்படும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive