Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது


           இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று 09.10.2013 தலைமை நீதியரசர் மற்றும் நீதியரசர் சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வில் வழக்கு பட்டியல் வரிசை எண்.40ல் பட்டியலிடப்பட்டுள்ளது. 
 
          சுமார் பத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்கு என அனைத்தும் ஒருங்கிணைத்து இன்று விசாரணை நடக்கும் என தெரிகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive