Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கேட் தேர்வு துவங்கியது


        மேலாண்மை படிப்பின் மீது ஆர்வம் கொண்டு, அதை ஐ.ஐ.எம்., போன்ற உயர்ந்த கல்வி நிறுவனங்களில் படிக்க வேண்டும் என்ற விருப்பமுள்ளவர்களுக்கான கேட்(CAT) தேர்வு இன்று துவங்கியது.

         நவம்பர் மாதம் 11ம் தேதி வரை நடக்கும் இத்தேர்வை எழுத நாடு முழுவதும் மொத்தம் 1.95 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர்.  இத்தேர்வு, நாடு முழுவதும் மொத்தம் 40 மையங்களில் நடக்கிறது.

           இந்தாண்டு முதல், ஐ.ஐ.எம்.,களில் மொத்தமாக 115 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், மொத்த இடங்களின் எண்ணிக்கை 3,335 என்பதாக அதிகரித்துள்ளது. இத்தேர்வின் முடிவு அடுத்தாண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி வெளியிடப்படும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive