NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் எத்தனை பேர் பணி நியமனம்? பணிநிரவலுக்குப் பின்னரே தெரியும்!!

     டிஇடி ஆசிரியர் தேர்வில் பட்டதாரிகள் அளவில் தமிழ் 9,853, ஆங்கிலம் 10,716, கணக்கு 9,074, இயற்பியல் 2,337, வேதியியல் 2,667, விலங்கியல் 405, வரலாறு 6,210,  புவியியல் 526 ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் மொத்தம் 12,000 ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்போவதாகபள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

           சான்று சரிபார்ப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் உடனடியாக ஜூன் மாதம் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்று பட்டதாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால், நேற்று முன்தினம் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், உபரி ஆசிரியர்கள் பட்டியல்தயாரிக்க கூறியதால், அதற்கான பணி நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மாத இறுதியில் அரசுப் பள்ளிகளில்பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொது இட மாறுதல் கவுன்சலிங் மற்றும் பதவி உயர்வு கவுன்சலிங்நடத்தப்படுவது வழக்கம். அதற்கு பிறகு தான் புதிய ஆசிரியர்கள் நியிமிக்கப்படுவார்கள்.ஆனால் கடந்த 2013ல் எடுக்கப்பட்டஉபரி ஆசிரியர்கள் பட்டியலில் உள்ளபடி இடமாறுதல், பதவி உயர்வு, பணி நிரவல் செய்ய வேண்டியுள்ளது. இந்த மே மாதம்நடக்கும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இப்போது உபரி ஆசிரியர்கள் பட்டியலை அமைச்சர் எடுக்கச் சொல்லியதால் 2014ம் ஆண்டு பட்டியலும் சேர்ந்தால், அதிக அளவில் இடமாறுதல் வழங்க வேண்டி வரும். அப்படி செய்தால் டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் எத்தனை பேர் பணி நியமனம் பெற முடியும் என பணிநிரவலுக்குப் பின்னரே தெரியும்!!
Source Dinakaran




28 Comments:

  1. eppadiyavathu july kulla posting potta sarithan................................ illena tet pass and cv finished canditades valkai Kelvikuri agividum.........................

    ReplyDelete
  2. tet pass certificate valuable 7 years only
    but posting ......................

    ReplyDelete
  3. iiiiiiiiiiiiiiiiiiii






    joly

    ReplyDelete
  4. friends nan indru morning 11.30 ku education minister pa ku call pannen avar nalla response kodukirar
    innum final list varamal posting podamal nanagal miguntha vethanai padugirom endru sonnen minister meeting il irukar vanthathum nan solgiren endru sonnar

    phone number 94433 41745
    mail id mlajolarpet@tn.gov.in education minster ellorum call pannunga nalla theerpu varum

    ReplyDelete
    Replies
    1. She is correct.. I Also called him and received the same response as anbu selvi said.. pls all of u call and share ur worries... thanks...

      Delete
    2. Which is true ? 1 week b4 1 person got info throuh rti eng major passed only 7836 but now news pap and psalai told above 10000. Plz reply me.

      Delete
  5. maths la 90ku mela sca ethanaperu pass nu therinja anupunga pls

    ReplyDelete
  6. Review of number of teachers subjectwise in ref to students strength in each school in an Educational Dist is a routine annual exercise. This could have been done in December or January itself instead of dragging to june. Similarly transfer requests could have been called for much earlier and application seniority maintained in Request REgister as is done inCentral Govt Departments. The within and inter district transfers could have been well considered and finalised without difficulty and in time. In State Depts there appears tobe no such Request Register to maintain seniority. This must be implemented to ensure natural justice to deserving teachers and to avoid possibility of admin malpractices. The inordinate delay on appointing TET has spoilt future of many candidates and they are forced to opt private schools due to frustration. It is wonderful whether CM is aware of this burning problem involving future of thousands of candidates and it gives room for doubt whether things are allowed at the hands of private school association than by Edn Dept. It is time thatour honourable CM bestows personal attention in such serious things without waiting for Assembly Election campaign in 2016. The Hon Minister and Chief Secy may pls review the situation urgently before too late.

    ReplyDelete
  7. 8000 posting pota vaippu ullathu.because enka areala 3 sch la13 place thookitanka. Vedharanyam area.

    ReplyDelete
  8. maths la 90ku mela evlo peru rti moliyama thagaval kidatcha solunga

    ReplyDelete
  9. 2012 tet passed canditates sep 13 cv pannavaga ethavathu news unda namudaya nilamai enna (paper 1

    ReplyDelete
  10. Tet paper 2 evalavu posting?

    ReplyDelete
  11. ithuku intha exam a pass pannamale irnthirukalam -_-

    ReplyDelete
  12. Porumai kadalinium perithu

    ReplyDelete
  13. Pani niraval counsiling 1.6.14 sunday.

    ReplyDelete
  14. இது போன வருட posting தானே tntet2013

    ReplyDelete
  15. ஆசிரிய மாணவர்களே, நாம் மாவட்டம் தோறும் CEO அலுவலகம் சென்று நமது முறையீடு குறித்து மனு கொடுக்கலாம். இந்த முடிவை 15.6.2014க்குள் செயல்பட ஒன்றுகூடி ஒரு முடிவு செய்வோம். கரூர் மாவட்டத்தில் டியிடியில் தாள் 1 தேர்ச்சி பெற்ற சகோதர, சகோதரிகள் தங்கள் ஆதரவை நல்குமாறு கேட்டு கொள்கிறேன். மற்ற மாவட்ட ஆசிரிய மாணவர்களும் அதே 15.6.2014 அன்று மாவட்ட CEO அவர்களிடம் தங்கள் நிலையை மனு மூலம் தெரிவிப்போம். உங்கள் கருத்தை இந்த தளத்தில் விரைவில் வெளியிடுங்கள். உடனே ஏதாவது ஒரு முடிவு எடுப்போம். நன்றி, மாணவ ஆசிரியர் பெருமக்களே.

    ReplyDelete
  16. 5 வருடங்களுக்கு தகுதி தேர்வு சான்றிதழ் செல்லாது என்பதின் காரணம் என்ன? கலைத்திட்டமே அதற்கு காரணம் என்றால், பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கும் அது புதிய கலைத்திட்டம் தானே? அவ்வாறு இருக்கையில் தேர்ச்சி பெற்று பணியில் சேர இயலாதவர்களின் சான்றிதழ் 5 வருடங்களுக்கு பின்செல்லாது, என்பது ஆசிரிய மாணவர்களுக்கு இழைக்கும் அநீதியே ஆகும். ஒரு முறை தேர்ச்சி பெற்றாலும் ஆசிரியர் தான். அரசு கூறும் முறை சரியெனில் ஒவ்வொரு ஆசிரியரும், ஒவ்வொரு புதியதாக வரும் கலைத்திட்டத்தை தேர்ச்சி பெற வேண்டும் தானே!

    ReplyDelete
    Replies
    1. Nee naayamanadha solra.......

      Ne sollum naayam aandavnidam sellupadi agum but arasiyalvadigalidam sellubadi aagadu..........

      Padikadha arasiyalvadiyin kaiyil than paditha anaithu muttalgalin vaalkayum.............by padithadhal valkayai ilandhavan

      Delete
  17. Eda otheekkeedu Venum venumumu Kural kodutha ARASIYAL THALAIVARGAL Ellam Eppo Engada Erukkeenga?
    Eanda Aruvu Kettavanoongala?
    Neenga Vaya Moodikkittu Summa Irunthiruntha Eppave Jop Potturuppagaleada?
    Eppa Enna 82-89 Eduthavanga Ellarukkum Velai Kidaikkava Poguthu?
    Eanda enga Vaalgaiyum kedduthu Avanagaloda Next TET kku Padikkira Aarvatha Kedutitteengaleadaa..
    Ungal Arasiyal Keavala Pithalaadathukku Enga Vaalgaiyaada Kidaithathu?
    Naasamaponavanungalaa?
    Athannda Mudincha MP therthalula Oru Edam Kooda Kidikala..
    EANDA Eppa Pesungalenda TET Mudunchi 9 Months Aaachi.
    Eean Govt Ennam Podalennu Kealungaleanda Porukkeengala..
    Naan Ella Media mattrum ELLA Arasiyal Thalaivaraiyunthan Keatguren Eppa Eanda POSTING poduratha pathi Peasavemaatungireega?
    CV(Jan2014) mudichittu Naaga ennda AC roomuliya Rest edukkirom..
    PASS Pannittu (90 Marks Above& CV Completed) CV mudichittu Parathesi Maathiri Suthikkitte Erukkomada..
    Naanga Ennada Paavam Panninom TET Pass Pannunathu Oru Kuthamada?
    Eaeanda ARASIYAL Naaingala Eppa Pesunkada Peasunga..
    Eppa Avangalukku Posting Poda poaringanu Kealungaleanda..
    ((I indicated Arasiya Naingal -DMK, MDMK ,Puthiya Tamilagam,Diravidar Kalagam, Communist, Sa Ma Ka))




    ReplyDelete
  18. AMMA KARUNAI VACHA ELLARUM TEACHERS.SO ALL REQUEST OUR HONOUR CM DR. AMMA

    ReplyDelete
  19. AMMA KARUNAI VACHA ELLARUM TEACHERS.SO ALL REQUEST OUR HONOUR CM DR. AMMA

    ReplyDelete
  20. 90ku mela edutha elorukum job kidaikuma... solunga pls

    ReplyDelete
  21. 150 ku mela eduthavangaluku nichayam velai

    ReplyDelete
  22. dear padasalai english pass panavanga 7831 thanu rti latter published paninga ipa 10716 pernu potturukinga ethu unmai?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive