NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

SPECIAL TET: மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாளை மறுபரிசீலனை செய்ய ஆணை.

         மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாளை மறுபரிசீலனை செய்ய ஆணை.மாற்றுத்திறனாளி ஈஸ்வரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

         1 வாரத்துக்குள் விடைத்தாளை மறுமதிப்பீடு செய்து புதிய பட்டியல் வெளியிட வேண்டும்:ஆசிரியர் தகுதித் தேர்வில் 33-வது வினாவுக்கு 2 சரியான பதில்களால் பாதிப்பு: மனுதாரர்மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு மே மாதம் நடைபெற்றது.




19 Comments:

  1. Replies
    1. kannadasan erode6/27/2014 9:37 pm

      Normal candidate paavam but now pwd candidate mega paavam

      Delete
  2. GO TO 100 DAYS WORK........

    ReplyDelete
  3. TRB OFFICERS "NOORU NAL" VELAIKU POGALAME !!!"

    ReplyDelete
  4. TRB WORKPANDRAVANGALUKKUTHAN FIRST EXAM CONDUCT ELIGIBILITY TEST VAIKANUM

    ReplyDelete
  5. என்ன பண்ணவது . நீங்கள் எல்லாம் அறிவுரை சொல்லும் அளவிற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மோசமாகிவிட்டதா? பூனை இளைத்தால் எலி திரும்பி நிக்கச்சொல்லுமாம்?

    ReplyDelete
    Replies
    1. pass panni familya ilantha nanbar6/27/2014 8:47 pm

      Ennapa, rosam varuthu.who are you? Vekkama illa unaku. Trb ku support pannura. First u will have treatment

      Delete
  6. TRB ivlo makku a erukuthu ithula teachers ku exam vaikiranga what a funny.....

    ReplyDelete
  7. நம்ம ஆளுங்க 1நாள் டைம் கொடுத்தாவே ஒரு வாரம் எடுத்துக்குவாங்க...இப்ப ஒரு வாரம் டைம் னா சொல்லவே வேணாம் ......எப்படியும் இன்னும் ஒரு மாசம் ஓட்டலாம் ....போங்கடா

    ReplyDelete
  8. Posting poda time otanum athukuthan ippadi panranga trb nasama pochu

    ReplyDelete
  9. DEAR FRIENDS NO UG TRB IT,CUNFIRM NEWS KANDA DOGS SOLDRATHA NAMBATHINKA.

    ReplyDelete
  10. Thanks 7.59.
    Trb peoples r dogs.they intentionally doing this.
    AVANGU THALAI IL YEDI VELA

    ReplyDelete
  11. Kadipaga epthaiku yarkkum posting ila

    ReplyDelete
  12. TRB total waste

    ReplyDelete
  13. TRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்


    TRB PG TAMILபி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக வழக்கு தொடுத்த ஏராளமானோருக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள நிலையில்ஐகோர்ட் உத்தரவை கல்வி செயலாளரும், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரும் அமல்படுத்தவில்லை. எனவே, இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள் வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்,பள்ளிக் கல்வி செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

    ReplyDelete
  14. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  15. Dear friends already trb board n some politicians planned to earn money then why feel n wait we ll get chance to play vital role then we see them innuma intha nasama ponavangala nambiringa

    ReplyDelete
  16. Dear friends we r teachers knw they playing our life nw we take oath 2016 election we teach a painful lesson that we getting frm them

    ReplyDelete
  17. 100 nanbargal sernthu TET pass seithavargalai employment seniority adippadayil velai vazhanga vendum endru courtil case poda pogirargal .

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive