மாணவர்கள் அதிக
மதிப்பெண் எடுக்கவும், தோல்வி விகிதம் குறைக்கும் நோக்கத்திலும் ஒவ்வொரு
தேர்விற்கும் போதுமான கால இடைவெளி விடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தாண்டு
ஒவ்வொரு தேர்வுக்கும் ஓரிரு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால்
பள்ளிக்கல்வி துறை வரலாற்றிலேயே முதல் முறையாக கணித தேர்விற்கு 7 நாட்கள்
இடைவெளி வழங்கப்பட்டுள்ளது.
Quarterly Exam Questions Answers
Home »
» பிளஸ் 2 கணித தேர்வு: பள்ளிக் கல்வித்துறை வரலாற்றில் முதல் முறையாக 7 நாட்கள் விடுமுறை







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...