Home »
» வேலைவாய்ப்பில் வெளிப்படை : மத்திய அரசு உத்தரவு
ஒவ்வொரு துறையிலும், காலிப் பணியிடங்களை
நிரப்பும் போது கடைபிடிக்கப்படும் விதிமுறைகளை, சம்பந்தப்பட்ட துறை மற்றும்
அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடுமாறு, மத்திய அரசு உத்தரவிட்டு
உள்ளது.
இதன்மூலம், அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை கடைபிக்க
முடியும் எனவும், மத்திய அரசுதெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...