Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Flash News: கனமழை காரணமாக இன்று (01.12.2017) விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள் - 17

Flash News: கனமழை காரணமாக இன்று (01.12.2017) விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்





  1. புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை  
  2. திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 
  3. திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  4. சேலம் மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு விடுமுறை
  5. காஞ்சிபுரம் மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு விடுமுறை
  6. திண்டுக்கல் மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு விடுமுறை
  7. மதுரை மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு விடுமுறை
  8. விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை  
  9. சென்னை  மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 
  10. தேனி  மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  11. தூத்துக்குடி மாவட்ட  பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
  12. நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
  13. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை 
  14. குன்னூர்: நீலகிரி, உதகை, கோத்தகிரி, குந்தா  - ஆகிய 4 தாலுக்கா பகுதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 
  15. சிவகங்கை: மானாமதுரை, காளையார் கோவில், இளையான் குடி , திருபுவனம், சிவகங்கை - ஆகிய 5 தாலுக்கா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 
  16. தஞ்சாவூர் மாவட்ட  சேதுபாவாசத்திரம் ஒன்றிய தொடக்க பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - AEEO 
  17. வேலூர் மாவட்டத்தில் மழை  நிலவரப்படி தலைமை ஆசிரியர்களே விடுமுறை அறிவிக்கலாம் - CEO




11 Comments:

  1. ஈட்டிய விடுப்பு எடுத்த மறுநாள் மழைக்காக விடுமுறை விடப்பட்டால் அதுவும் ஈட்டிய விடுப்பு கணக்கில் சேருமா?

    ReplyDelete
  2. ஈட்டியவிடுப்பில் சேராது

    ReplyDelete
  3. திருப்பூர் நாளை விடுமுறையா

    ReplyDelete
  4. திருப்பூர் நாளை விடுமுறையா

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. ஈட்டிய விடுப்பு என்பது ஒரு நாளைக்கு மட்டுமே கணக்கிடப்படும்

    ReplyDelete
  7. திருச்சி மாவட்டம் இன்று விடுமுறையா?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

75 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

75 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive