NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கணினி ஆசிரியர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் மாநில மாநாடு(07.1.2018)

கணினி ஆசிரியர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஈரோடு மாநில மாநாடு (07.01.2018)...





அன்பார்ந்த!.. 
பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பி.எட் பயிலும் இருபால் மாணவர்களுக்கும் ஓர் அன்பான அழைப்பிதல்,
நாள்:07.01.2018 (ஞாயிற்றுக்கிழமை.)
காலை :9.36மணி.
இடம் :மல்லிகை அரங்கம்(ஈரோடு பேருந்து நிலையம்   அருகில் வ.உ.சி பூங்கா செல்லும் வழி).
ஈரோடு மாவட்டம்.
[மதிய உணவு வழங்கப்படும்]
வெளி மாவட்டத்திலிருந்து வருகின்ற நபர்களுக்கு 6.01.2018 இரவு தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது..
குறிப்பு:
மாநாடிற்கு வருகை தருகின்ற கணினி ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் உறுப்பினர் சேர்க்கை இலவசம்.
இலவச உறுப்பினர் சேர்க்கைகான முக்கிய குறிப்பு:
1.இரண்டு புகைப்படம்,
2.பி.எட் சான்றிதழ் நகல்,
3.வேலைவாய்ப்பு அட்டை நகல்,
இவற்றுடன் தங்களின்
சுயவிபரத்தை இணைத்து கொண்டுவரவும்.
பெண் கணினி ஆசிரியர்களுக்கு அன்பான வேண்டுகோள்:
(தங்கள் பெற்றோர் ,கணவருடன் பாதுகாப்பாக வாருங்கள்.)
மாநில மாநாடு பற்றிய செய்தியை அனைத்து கணினி ஆசிரியர்களுக்கும்  கொண்டு செல்வது உங்கள் கடமை நமது வாழ்விற்காக..
மேலான விபரங்களுக்கு:
9789180422,
9894372125,
9945586698,
9751894315,
9698339298.
திரு வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014




4 Comments:

  1. குமரேசன் சார் இத்தனை முறை வாங்கிய வேலைவாய்ப்பு நகல் என்ன செய்தார் என்று தெரியவில்லை
    மாநில மாநாட்டிற்கு இவை எல்லாம் தேவையா
    மக்களை ஏமாற்ற எத்தனை வழிகள்

    ReplyDelete
    Replies
    1. ஐயா தங்களுக்கு எப்போது பெயர் வைக்க வேண்டும்.

      Delete
    2. என்ன பெயர்
      பி.எட் கணினி அறிவியல் என்றா
      இதுவரை எத்தனை மாவட்டத்தில் மீட்டிங் என்ன சாதனை புரிந்தார்

      Delete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive