NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழக அரசின் பதிலால் 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் அதிர்ச்சி.

அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
தமிழக அரசின் பதிலால் 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் அதிர்ச்சி.




1 Comments:

  1. டிசம்பர் 28 - திருச்சியில் TET நிபந்தனை ஆசிரியர்களின் சிறப்புக் கூட்டம்.

    கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் காரணமாக தமிழகத்தில் TET நிபந்தனைகளால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான சிறப்புக் கூட்டம் வரும் டிசம்பர் 28 ஆம் தேதி காலை 10 மணிக்கு திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து மாவட்ட முதன்மை உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

    TET நிபந்தனைகள் மூலம் பாதிக்கப்பட்ட பணியில் உள்ள சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள், சிறுபான்மையினர் பள்ளிகள், அரசு உதவி பெறும் சிறுபான்மை அற்ற பள்ளி ஆசிரியர்களில் தற்போது அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்களுக்கு TET லிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    ஆயினும் இன்றுவரை சிறுபான்மையினர் அல்லாத பள்ளிகளில் முறையான கல்வி தகுதிகளுடன் அரசு அனுமதி பெற்று பணியில் சேர்ந்து ஐந்து வருடங்களுக்கும் மேலாக பணி புரிந்து வரும் ஆசிரியர்களுக்கு TET லிருந்து விலக்கு அளிக்கப்படவில்லை.

    இதன் மூலம் முறைப்படி கிடைக்க வேண்டிய பணிப்பாதுகாப்பு மற்றும் ஊதிய பலன்கள் தமிழக அரசிடம் இருந்து கிடைக்கவில்லை.

    எனவே TET நிபந்தனை ஆசிரியர்கள் சார்ந்த அடுத்த கட்ட நடவடிக்கைகள் சார்ந்த கூட்டம் திருச்சி மாவட்டத்தில் வரும் டிசம்பர் 28 வியாழக்கிழமை அன்று காலை 10 மணிக்கு நடத்த குழு முதன்மை உறுப்பினர்களால் ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது.

    ஆகவே TET நிபந்தனைகளால் பாதிக்கப்பட்ட அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொள்ள நிபந்தனை ஆசிரியர்கள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

    🙏🏾

    மேலும் தகவல்களுக்கு,

    பூபதி : 9443826203
    உதய குமார் : 9865021999
    ராஜசேகர் : 9952660662
    சந்துரு : 7708582806
    சிவஞானம் : 9944246797

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive