TNPSC CCSE4 EXAM 2018 முதல் பார்வை..?

     தேர்வர்களின் கருத்துக்கள்  படி கடந்த அனைத்து TNPSC குரூப் 4 தேர்வுகளை காட்டிலும் மிகவும் கடினமான  தேர்வு என்று தெரிகிறது.


     நடப்பு நிகழ்வுகள்  கணிதம்,வரலாறு,தமிழ் என அனைத்து பிரிவுகளிலும் தரமான  கேள்விகள். குரூப்2 எ தேர்விற்கு  இணையான  தரம்.

Share this