மருத்துவப் படிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீடு

மருத்துவப் படிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீடு அளிக்கப்படும்.

விளையாட்டு பிரிவினருக்கு எம்பிபிஎஸ் படிப்பில் 7, பிடிஎஸ் படிப்பில் ஒரு இடமும், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு 10 எம்பிபிஎஸ், 1 பிடிஎஸ் இடமும் அதிகரிக்கப்பட்டுள்ளது
எம்பிபிஎஸ் படிப்பில் 3,393 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 1,198 இடங்களும் உள்ளன" என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்

Share this