Best NEET Coaching Centre

BE - ஆன்லைன் கவுன்சிலிங் குறித்த நடைமுறைகள் வீடியோவாக வெளியீடு!

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள,
இன்ஜினியரிங் கல்லுாரி களில், மாணவர்களை சேர்ப்பதற்கான கவுன்சிலிங், ஜூலை, 10க்கு பிறகு நடக்க உள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டு, புதிதாக அறிமுகம் செய்யப்படும், ஆன்லைன் கவுன்சிலிங் குறித்த நடைமுறைகளை, வீடியோவாக அண்ணா பல்கலைதயாரித்துள்ளது.
இந்த வீடியோ, https://tnea.ac.in என்ற, அண்ணா பல்கலையின், இன்ஜி., மாணவர் சேர்க்கைக்கான இணையதளத்தில்வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோல், கவுன்சிலிங்கிற்கான விருப்பப்பாட பதிவு விண்ணப்ப மாதிரியையும், பல்கலை வெளியிட்டு உள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive