PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

பாடத்திட்டத்தில் குறைகள் இருந்தால் குழு மூலம் மாற்றம் செய்ய நடவடிக்கை : அமைச்சர் பாண்டியராஜன்

பாடத்திட்டத்தில் குறைகள் இருந்தால் குழு
மூலம் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.
9-ம் வகுப்பு புத்தகத்தில் கி.மு, கி.பி நீக்கம் பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், பாடப்புத்தகத்தில் கிறிஸ்துவர்கள் புறக்கணிப்பட்டதாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்றார்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Group