தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகள் மாற்றம் : அமைச்சர் செங்கோட்டையன்

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 40% நீட் தேர்வுக்காக உருவாக்கப்பட்டது என்று 
அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும் அவர் கூறும் போது,

ஆசிரியர்களுக்கு பாதுகாப்பான அரசாக தமிழக அரசு இருக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகள் மாற்றப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகளை மாற்ற ரூ.512 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

3 Comments:

  1. மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களின் மே ற்படி அறிக்கை பாராட்டிற்குரியது.ஒதுக்கப்பட்ட நிதி 512 கோடி முழுவதும் கலவாடபடாமல் பயன்படுத்தபட்டால் தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகள் மாற்றப்பட்டுவிடும் என்பதில் ஐய்யமில்லை.

    ReplyDelete
  2. Rs.512 கோடி முழுவதும் முறையாக பயன்படுத்தபட்டால் தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகள் மாற்றப்படும்.

    ReplyDelete
  3. வணக்கம் சார் , உங்கள் கருத்துக்கு சாதகமான கருத்துக்களை மட்டுமே comments பதிவு செய்வீர்களா?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive