தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகள் மாற்றம் : அமைச்சர் செங்கோட்டையன்

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 40% நீட் தேர்வுக்காக உருவாக்கப்பட்டது என்று 
அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும் அவர் கூறும் போது,

ஆசிரியர்களுக்கு பாதுகாப்பான அரசாக தமிழக அரசு இருக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகள் மாற்றப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகளை மாற்ற ரூ.512 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Share this