புதுடில்லி : ''பிரதமரின் கல்வி உதவித் திட்டத்தின் கீழ், 2015 - 16ம் கல்வி
ஆண்டில் இருந்து, எம்.பி.பி.எஸ்., - பி.டெக்., உள்ளிட்ட உயர் கல்வி
கற்க, ராணுவத்தினரின், 5,500குழந்தைகளுக்கு சீட் வழங்கப்பட்டு உள்ளது,''
என, ராணுவ இணை அமைச்சர், சுபாஷ் பால்மரே ராஜ்யசபாவில் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...