தமிழக மருத்துவ கலந்தாய்வில் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு

தமிழக மருத்துவ கலந்தாய்வில் 69% இட
ஒதுக்கீட்டுக்கு எதிரான மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
சென்னையை சேர்ந்த மாணவர்கள் முத்துராமகிருஷ்ணன், சத்திய நாராயணன் ஆகியோர் மனு
69% இடஒதுக்கீட்டால் இடஒதுக்கீடு அல்லாத பிரிவை சேர்ந்த தங்களுக்கு இடம் கிடைக்கவில்லை- மனுதாரர்கள்

Share this

0 Comment to "தமிழக மருத்துவ கலந்தாய்வில் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...