தமிழகக் கல்வித்துறையில் ஒரு மாபெரும் காணொலிப் பாட விளக்கம் வெளியீடு...

SCERT மூலம் பதினொன்றாம் வகுப்பு
புதிய பாடத்திட்ட இயற்பியல் பாடங்கள் அனைத்தும்
வெகு எளிமையாக, நேர்த்தியாக அப்பாடத்தை எழுதியவர்களைக் கொண்டே காணொலிப் பாடக் காட்சிகளாகத் தயாரிக்கப்பட்டு TN SCERT என்னும் You Tube Channelலில் வெளியிடப் பட்டுள்ளது.
மிகப் பிரமாண்டமான படைப்பு,துல்லிய ஒலி-ஒளிப்பதிவு,எளிமையான விளக்கம்,HD VIDEO Download Facilities என அனைத்து ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஏற்படும் ஐயப்பாடுகளைத் தீர்க்கும் அட்சயப் பாத்திரம் இந்த காணொலிப் பாட விளக்கம்.இதைப் பார்த்தாலே எல்லாம் புரிந்து விடும்.
    எல்லா ஏழை,எளிய மாணவர்களுக்கும் இதை அறிமுகப்படுத்துங்கள்
வீடியோ 
CLICK HERE TO DOWNLOAD VIDEO

Share this

0 Comment to "தமிழகக் கல்வித்துறையில் ஒரு மாபெரும் காணொலிப் பாட விளக்கம் வெளியீடு..."

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...