புதுச்சேரியில் அனைத்து வகுப்புகளுக்கும்
செப்டம்பர் 17ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெறும் என்று அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், தேர்வு முடிந்த பின்பு செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments