Home »
» கூடலூர், பந்தலூர் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
ஊட்டி : கனமழை காரணமாக
நீலகிரி மாவட்டம் கூடலூர்,
பந்தலூர் தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(ஜூலை 20) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவு பிறப்பித்துள்ளார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...