Hi Teachers!

Kindly Send Your Study Materials & Model Questions to Our Email ID - padasalai.net@gmail.com
சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகள்
நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும் என்று தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கண்ணப்பன் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
மேலும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகள் தாங்கள் நிர்ணயம் செய்த கட்டணத்தை அறிவிப்பு பலகையில் வைக்க வேண்டும் என்றும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகள் அதிக கட்டணம் வசூலித்தால் கட்டண நிர்ணயம் குழுவில் புகார் அளிக்கலாம் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Categories

Blog Archive

Total Pageviews

Recent Comments