Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நாளை பயிற்சியின் போது CEO PORTEL APP பயன்படுத்தப்பட உள்ளதா? 9.30 மணிக்கு மேல் வருபவர்களுக்கு LATE ATTENDANCE ஆ?

"அனைவருக்கும் வணக்கம்.
வரும் 09.07.18 மற்றும் 10.07.18 அன்று நடைபெறும் பயிற்சி குறித்த தகவல்கள்.
1. வருகைப்பதிவு  9.a.m To 9.30 க்குள்ளாக முடித்து மாவட்டத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
2. 9.30 a.m .Late coming attendance followed.
3. 6,9,11, வகுப்பு கற்பிக்கும் PTA ஆசிரியர்களும் பயிற்சிக்கு தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
4. பயிற்சி break time morning 11.to 11.15.a.m.  afn 3.15 to 3.30 p.m 
5. பயிற்சி மையங்கள் GPS வுடன் இணைக்கப்பட்டுள்ளதால் CEO PORTEL APP ல் 9.30 மணிக்குள்ளாக வருகைப்பதிவு முடித்துவிட வேண்டும் என்று தகவல். 
மேற்கண்ட செய்தி தற்போது வாட்ஸ் அப்பில் தற்போது வைரலாக பரவி வருகிறது"
ஆனால் மேற்கண்ட செய்தி உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என பாடசாலை கருதுகிறது காரணம் செல்போன் செயலி மூலம் ஆசிரியர்களின் கைரேகை விவரங்களை பணி சார்ந்த முழு விவரங்களுடன் முதலில் சேகரிக்கப்பட்டு அதன் பிறகு இதனை நடைமுறைப்படுத்த இயலும். எனவே மேற்கண்ட செய்தி வதந்தியாக இருக்கவே வாய்ப்பு அதிகம்.





1 Comments:

  1. எல்லாத்துக்கும் ஒரு அளவு இல்லையா எல்லாரும் late ஆ வர்றாங்கன்னு இப்படி மிரட்டுறமாதிரியே சொல்லி சொல்லி வச்சு வர வர training மட்டுமில்ல எல்லா விஷயத்துக்கு இதே மாதிரி தகவல் வந்தா ஆசிரியர்களுக்குன்னு ஒரு கவுரவம் இந்த மாதிரி பண்றதால போய்க்கிட்டு இருக்கு...

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive