Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

EMIS புதியதாக செய்ய வேண்டியவை!!!

மாணவர்களின் மொத்த சேர்க்கையினை வகுப்பு வாரியாக முதல் பக்கத்தில் பதிவு செய்யவும்.


தங்கள் பள்ளியின் EMIS WEB PAGEல் LOGIN செய்து
தற்போது கோரப்பட்டுள்ள "ENROLLMENT ABSTRACT" ஐ பூர்த்தி செய்து SAVE கொடுக்கவும்
புதிய தலைமையாசிரியர்கள் மாறுதல் பெற்று வந்திருப்பின் அவர்களது பள்ளியின் EMIS pageல் உள்ள பழைய தலைமையாசிரியர் MOBILE NOஐ மாற்றி தங்களது  MOBILE NOஐ ENTRY செய்து SAVE செய்யவும்
தொடக்கப்பள்ளிகள் 1 முதல் 5 வரையிலும்
நடுநிலைப்பள்ளிகள்1 முதல் 8 வரையிலும்
தற்போதுள்ள மாணவர்களின் எண்ணிக்கையை வகுப்பு வாரியாக பூர்த்தி செய்யவும்
மற்ற வகுப்புகளுக்கு 0 என பூர்த்தி செய்து SAVE செய்யவும்





1 Comments:

  1. i filled wrongly enrollment abstract pls tel how to change it

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive