Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Today Rasipalan 20.7.2018

மேஷம் :-

ஆலோசனைகளை கேட்டு நடக்கவும். சர்வதேச வணிகம் சம்பந்தமான முயற்சிகளால் இலாபம் அடைவீர்கள். புதிய நட்பு கிடைக்கும். உறவினர்களின் ஆதரவால் மேன்மை உண்டாகும். வாகனப் பயணங்களால் இலாபம் அதிகரிக்கும்.
அதிர்;ட திசை : மேற்கு
அதிர்;ட எண் : 5
அதிர்;ட நிறம் : ஊதா நிறம்
அசுவினி : இலாபம் அதிகரிக்கும்.
பரணி : மேன்மை உண்டாகும்.
கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.
ரிஷபம் :-
பணியில் இருந்து வந்த மந்தத்தன்மை நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும். தாய் பற்றிய கவலைகள் தோன்றி மறையும். புதிய கண்டுபிடிப்புகளால் தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணி சம்பந்தமான இடமாற்றம் நேரிடும்.
அதிர்;ட திசை : தெற்கு
அதிர்;ட எண் : 8
அதிர்;ட நிறம் : சாம்பல் நிறம்
கிருத்திகை : சுறுசுறுப்பு உண்டாகும்.
ரோகிணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
மிருகசீரிடம் : இடமாற்றம் நேரிடும்.
மிதுனம் :-
தொழில் சம்பந்தமான பயணங்களில் உறவினர்களின் ஆதரவால் அனுகூலம் ஏற்படும். உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். மனைவியால் அனுகூலமான சூழல் அமையும். வீடு, மனை வாங்குவதற்கான தன உதவிகள் கிடைக்கும்.
அதிர்;ட திசை : கிழக்கு
அதிர்;ட எண் : 6
அதிர்;ட நிறம் : காவி நிறம்
மிருகசீரிடம் : ஆதரவு கிடைக்கும்.
திருவாதிரை : தன உதவிகள் கிடைக்கும்.
புனர்பூசம் : சாதகமான சூழல் உண்டாகும்.
கடகம் :-
பெருந்தன்மையான செயல்பாடுகளால் அனைவராலும் மதிக்கப்படுவீர்கள். தம்பதிகளுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து உறவுநிலை மேம்படும். திருமண வரன் தேடுபவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். தொழில் சார்ந்த பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
அதிர்;ட திசை : வடக்கு
அதிர்;ட எண் : 1
அதிர்;ட நிறம் : வெளிர் பச்சை
புனர்பூசம் : மதிப்பு உயரும்.
பூசம் : உறவுநிலை மேம்படும்.
ஆயில்யம் : அனுகூலம் உண்டாகும்.
சிம்மம் :-
குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களுடன் விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகளை தீர்க்க முயல்வீர்கள். செய்யும் தொழிலில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். உங்களின் நிர்வாகத் திறமையால் புகழ் உண்டாகும்.
அதிர்;ட திசை : மேற்கு
அதிர்;ட எண் : 4
அதிர்;ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : மகிழ்ச்சியான நாள்.
பூரம் : இன்னல்கள் குறையும்.
உத்திரம் : பாராட்டப்படுவீர்கள்.
கன்னி :-
மூத்த சகோதரர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகத்தில் சக பணியாளர்களிடம் சுமூகமான நிலை உண்டாகும். குழந்தைகளால் மேன்மை உண்டாகும். கலை அறிவு மேம்படும். செய்யும் பணியில் நிம்மதியான சூழல் உண்டாகும்.
அதிர்;ட திசை : தெற்கு
அதிர்;ட எண் : 5
அதிர்;ட நிறம் : கருநீலம்
உத்திரம் : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
அஸ்தம் : சுமூகமான நிலை உண்டாகும்.
சித்திரை : அறிவு மேம்படும்.
துலாம் :
உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் நற்பெயர் கிடைக்கும். எண்ணிய செயலில் இருந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். இறை வழிபாட்டில் மனம் ஈடுபடும். பணியில் புதிய வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்;ட திசை : கிழக்கு
அதிர்;ட எண் : 3
அதிர்;ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : நற்பெயர் உண்டாகும்.
சுவாதி : சுபிட்சம் உண்டாகும்.
விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
விருச்சகம் :
போட்டித் தேர்வுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உடைமைகளின் மீது கவனம் வேண்டும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் கூடுதல் பொறுப்புகள் உண்டாகும்.
அதிர்;ட திசை : வடக்கு
அதிர்;ட எண் : 9
அதிர்;ட நிறம் : சிவப்பு நிறம்
விசாகம் : சாதகமான நாள்.
அனும் : கவனம் வேண்டும்.
கேட்டை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
தனுசு :
கலைஞர்களுக்கு சாதகமான செய்திகள் கிடைக்கும். புதிய சூழலை அனுசரித்து நடந்து கொள்ளவும். அந்நியர்களிடம் பேசும்போது கவனம் வேண்டும். பணியில் எதிர்பாராத தடை, தாமதங்கள் உண்டாகலாம். கல்வி அறிவால் மேன்மையான சூழல் உண்டாகும்.
அதிர்;ட திசை : மேற்கு
அதிர்;ட எண் : 2
அதிர்;ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
பூராடம் : விவேகத்துடன் செயல்படவும்.
உத்திராடம் : மதிப்பு அதிகரிக்கும்.
மகரம் :
பதவி உயர்விற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அரசு சம்பந்தமான செயல்களில் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் மூலம் அனுகூலமான நிலை உண்டாகும். செய்த செயல்களுக்கு மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். கலகலப்பான சூழலால் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்;ட திசை : தெற்கு
அதிர்;ட எண் : 7
அதிர்;ட நிறம் : நீலநிறம்
உத்திராடம் : அனுகூலமான நாள்.
திருவோணம் : மதிப்பு கூடும்.
அவிட்டம் : இன்பமான நாள்.
கும்பம் :
எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் சிறிது காலதாமதம் உண்டாகும். சக ஊழியர்களிடம் வீண் விவாதங்களை தவிர்த்து அமைதி காக்கவும். அக்கம், பக்கம் வீட்டார்களினால் சாதகமற்ற சூழல் அமையும். விளையாட்டு வீரர்களுக்கு உடல்நலத்தில் கவனம் வேண்டும்.
அதிர்;ட திசை : கிழக்கு
அதிர்;ட எண் : 9
அதிர்;ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அவிட்டம் : உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும்.
சதயம் : அமைதியை கடைபிடிக்கவும்.
பூரட்டாதி : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
மீனம் :
குடும்ப உறுப்பினர்களுக்கிடையே சில மனக்கசப்புகள் தோன்றும். புத்திரர்களின் செயல்பாடுகளில் கவனம் தேவை. பெரியோர்களிடம் நிதானத்துடன் உரையாடவும். கொடுக்கல், வாங்கலில் சிறிது கவனம் வேண்டும். பல தடைகளை கடந்து எண்ணியவை நிறைவேறும்.
அதிர்;ட திசை : வடக்கு
அதிர்;ட எண் : 3
அதிர்;ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : பேச்சில் கனிவு வேண்டும்.
உத்திரட்டாதி : நிதானம் வேண்டும்.
ரேவதி : வெற்றி கிடைக்கும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive