அன்பார்ந்த ஆசிரியப்பெருமக்களே..
உங்களில் பலர் WORKPLACE ல் இணைந்து பல்வேறு விவரங்களை பகிர்ந்து வருகிறீர்கள்.
உங்களில் பலர் WORKPLACE ல் இணைந்து பல்வேறு விவரங்களை பகிர்ந்து வருகிறீர்கள்.
உங்களுடன் நம்முடைய மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் workplace ல் உள்ள அனைத்து ஆசிரியர்களுடன் 09.07.2018 பிற்பகல் 3.00 மணிக்கு நேரடியாக உரையாடவிருக்கிறார்...
எனவே workplace ல் உள்ள அனைத்து ஆசிரியர்களும் நாளை பிற்பகல் 3.00 மணிக்கு தவறாமல் அவரது உரையை பார்க்க வேண்டும் என வேண்டுகிறோம்.
எனவே workplace ல் உள்ள அனைத்து ஆசிரியர்களும் நாளை பிற்பகல் 3.00 மணிக்கு தவறாமல் அவரது உரையை பார்க்க வேண்டும் என வேண்டுகிறோம்.
அடுத்த கல்வித்துறை செயலாளராகி விட்டாரா?கல்வித்துறை அமைச்சர். நம்நாட்டில் தான் எந்த தகுதியும் இல்லாதவங்க தான் எல்லா அமைச.சராகி விட்டார்கள். இந்த நிலை என்று மாறுமோ இறைவா? உனக்கே வெளிச்சம்.
ReplyDeletePlease appreciate the good changes whoever is bringing for the state.
ReplyDelete