NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வதந்திகள் பரவுவதைத் தடுக்க வானொலியைப் பயன்படுத்த வாட்ஸ் ஆப் திட்டம்

▪வாட்ஸ் ஆப் மூலம் பரப்பப்படும்
வதந்திகளை முறியடித்து உண்மை நிலையை
விளக்க, ஆல் இந்தியா ரேடியோவின் 46 நிலையங்களைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
▪மக்களிடம் தவறான தகவல்களைப் பரப்பி வன்முறையையும் கலவரத்தையும் தூண்டும் சமூக விரோதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி சமூக ஊடகங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து வதந்திகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு மத்திய அரசு அறிவுறுத்தியது.
▪இந்நிலையில் வதந்திகள் பரவுவதைத் தடுக்க ஆல் இந்தியா ரேடியோவின் உதவியை வாட்ஸ் ஆப் நிறுவனம் நாடியுள்ளது. முதலில் இந்தியிலும் பின்னர் அனைத்து பிராந்திய மொழிகளிலும் உண்மையான தகவல்கள் அறிவிக்கப்பட்டு மக்கள் பொய்ச் செய்திகளை பரப்ப வேண்டாம் என வானொலி மூலம் அறிவிக்கப்படும்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive