Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

EMIS Jokes! புதுசா யோசிக்கிறாங்க! - சிரிப்பை அடக்கவே முடியாது.!

Joke 1: Emis கவிதை

Ellam காதலித்து பார் ... ங்ற வைரமுத்து கவிதை நினைவுக்க்கு வருகிறது
.. எமிஸ் ஸில் வேலை செய்து பார்.....
தலை சுத்தும்...
வாந்தி வரும்...
ஒவ்வொரு முறை  யும் update செய்யும் போதும் ஜியோ வின் அருமை தெரியும்....
இரவு  12 மணியும் பகல் போல தெரியும்....
அதிகாலை 3மணி அமிர்தமாய் தெரியும்...
எமிஸ் கண் விழிக்கும் நேரம் நமக்கோ கண் சொக்கும்....
29.1.18 மாலை 5மணி கடைசி வாய்ப்பு என்று இன்னொரு மெயில் இடியாய் வந்து இறங்கும்...
வழக்கம் போல.....
தலைமை ஆசிரியர் என்ன என்ன என்று கேக்கும் போது ...
கோபம் கொப்பளிக்கும்.. ஆனால் சிரித்துக்கொண்டே...
இந்தா முடிச்சிரேன் மேடம்... அசால்டாக கிளிப்பிள்ளை சொல்வது போல் சொல்வோம்...
- யாரோ ஒரு மகராசன்!

Joke 2:
வாழ்நாள் முழுசா வாங்கின கடனுக்குக்கூட
EMI  முடிச்சிடலாம்!
ஒரு பள்ளிக்கூடத்துக்கு
EMIs முடிக்க முடியாது போல!!

Joke 3:
"ATM வாசலில்..
"சார் என்னோட கார்டுக்கு மட்டும் பணம் வரமாட்டேங்குது..!
"டீச்சர் நீங்க அடிச்ச ரகசிய நம்பர் எமிஸ்ஸோட ஸ்கூல் பாஸ்வேடு நம்பர்..!

Joke 4:
ஓடுகிற பாம்பும் சுத்துகிற emis ம் ஒண்ணு. பிடிக்கவே முடியல

Joke 5:
EMIS செய் தாரை ஒறுத்தல் அவர்நாண
Network Error செய்து விடல்.

Joke 6:
E for... இயன்றவரை
M for... முயற்சியுடன்
I for.... இன்னமும்
S for...செய்து கிட்டே இருக்க வேண்டும் தம்பி!







2 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive