இப்படிக்கு -EMIS ஐ தேடித் தேடி அலுத்துப்போன ஆசிரியன்!

Emis ஒரு பார்வை:

பரபரப்பாக ஆசிரியர்களை பயமுறுத்திக் கொண்டிருக்கும் போபியா!

One time process எனச் சொல்லப்பட்டு Continuous process ஆக மாறிவிட்ட ஒன்று.

பேய்கள் விழித்திருக்கும் போது மட்டும் இயங்குவது.

காலைமுதல் மாலைவரை மாயமாகி சுற்றிக்கொண்டே இருப்பது.

நீ வருவாயென எதிர்பார்த்திருக்கும் ஆசிரியர் கண்களை பூக்க வைப்பது.

மாணவர் கல்வி, வாசித்தல் திறன், தேர்வுகள், என எங்களுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கின்றன.

அதிகாரிகளுக்கு வேண்டுகோள்!

Emis ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய் மாற்றுவதை தவிர்த்து முழுமையாய் செய்தபின்னரும்
எப்போதும் செயல்படும் வகையில் சரி செய்த பின்னரும் எங்களை அழைத்துச் சொல்லுங்கள்.
முடித்துத் தருகிறோம்.

- இப்படிக்கு
Emis ஐ தேடித் தேடி அலுத்துப்போன ஆசிரியன்!Share this