EMIS - Joke!

திருடன் 1:ராத்திரி திருட போகும்போது
வாத்தியார் இருக்கற ஏரியாவுக்கு போயிடாதே...
திருடன் 2:ஏன்...!?
திருடன் 1:அம்புட்டு பேரும் ராத்திரி முழுக்க தூங்காம கம்ப்யூட்டர்ல EMIS வேலை பாத்துட்டு இருக்காங்க...

Share this