NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

EMIS - How to Rectify Photo Upload Issue? - Tips!

EMIS  இணையத்தில் மாணவர்கள் போட்டோக்கள் பதிவேற்றம் செய்யும் போது ஏற்படும் இடர்பாடுகளுக்கான தீர்வுகள் !!!!

சில பள்ளிகளில் நாங்கள் சரியான அளவில் ( 150 x 175 , below 25 kb ) போட்டோவை ரீசைஸ் செய்து அப்லோடு பண்ணும் போது அப்லோட் ஆகிவிட்டதாக தகவல் வருகிறது..ஆனால் பழைய போட்டோவே டிஸ்பிளே ஆகிறது என்று ஒரு இடர்பாட்டை நமக்கு கொண்டு வந்தார்கள்...இதற்கான தீர்வை பாடசாலை விளக்கப்படங்கள் மூலம் விளக்கியுள்ளோம்...பார்த்துப் பயன் அடையவும்..

Prepared by Mr. A M U  SHAHUL HAMEED , TEACHER
PUMS , ABIRAMAM, KAMUTHI UNION ,RAMNAD DIST.

4 Comments:

  1. THANKS A LOT TO PADASALAI AND SAHUL HAMEED SIR

    ReplyDelete
  2. யூசர் பிரண்ட்லி என்று கம்யூட்டர் ஒரு கான்செப்ட் உண்டு.
    வாத்தியாருங்க இந்த வேலையைப் பார்த்துகிட்டு இருந்த EMIS சாப்ட்வேர் காரங்களுக்கு எதுக்கு செலவழிக்கிறாங்க. எல்லாரும் உங்களை மாதிரி அதி மேதாவதி கிடையாது. இரவல் வாங்கிய டெக்னிக் போட்டு சீன் காட்டாதீங்க

    ReplyDelete
  3. யூசர் பிரண்ட்லி என்று கம்யூட்டர் ஒரு கான்செப்ட் உண்டு.
    வாத்தியாருங்க இந்த வேலையைப் பார்த்துகிட்டு இருந்த EMIS சாப்ட்வேர் காரங்களுக்கு எதுக்கு செலவழிக்கிறாங்க. எல்லாரும் உங்களை மாதிரி அதி மேதாவதி கிடையாது. இரவல் வாங்கிய டெக்னிக் போட்டு சீன் காட்டாதீங்க

    ReplyDelete
  4. இந்தக் கஷ்டத்தையெல்லாம் EMIS சாப்ட்வேர் காரங்க கிட்ட முறையாகச் சொன்னால் அவிக சாப்ட்வேர் மாத்திடுவாங்க நமக்கெது வேண்டாத போடாடோ தொழில். ஐ.டி கார்டு கொடுத்தவுடன் யார் இப்படி போட்டோ போட்டது என்று போயன் திட்டலாமில்லையா? வோட்டார் ஐ டி யிலயும் ஆதார் கார்டிலயும் நம்ப மூஞ்சி சிதைஞ்சது மறந்திருச்சா

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive