பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை

கஜா புயல் காரணமாக கடலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை (நவ.,16) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

நாகப்பட்டினம் பள்ளி,கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.


புதுச்சேரி, காரைக்காலிலும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகங்களில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வு நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். திருவாரூர் மத்திய பல்கலையில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.

Share this

1 Response to " பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை"

Dear Reader,

Enter Your Comments Here...