பகுதிநேர ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தலைமையாசிரியர் மேலொப்பத்துடன் தயாராக வைத்துக்கொள்ள வேண்டிய நகல்கள்...
1. SSLC Marksheet
2. HSC MarkSheet
3. FHO - TTC/ Dip-IN-Computer / C.P.Ed / B.P. Ed / MPEd....
4. Community Certificate
5. Appointment Order Copy
6. Physically Challenged Certificate
இவையனைத்தும் இரண்டு நகல்களில் தலைமையாசிரியர் மேலொப்பத்துடன், அசல் சான்றுகளையும் சரிபார்ப்புக் குழுவின் முன் சமர்பிக்க தயார்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்.....

Share this

3 Responses to "பகுதிநேர ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தலைமையாசிரியர் மேலொப்பத்துடன் தயாராக வைத்துக்கொள்ள வேண்டிய நகல்கள்..."

  1. முழு நேர ஓவிய ஆசிரியர்களையும் சோதிக்கலாம் அல்லவா?

    ReplyDelete
    Replies
    1. ஆம்.. முழு நேர ஓவிய ஆசிரியர்களையும் சோதிக்கலாம்!!

      Delete

Dear Reader,

Enter Your Comments Here...