கஜா புயல் - பள்ளிகளுக்கான முன் எச்சரிக்கை அறிவிப்பு.


☯ கஜா புயல் பாதிப்பு பகுதிகளுக்கான - முன் எச்சரிக்கை அறிவிப்பு.
☯ தலைமை ஆசிரியர்கள் , கஜா புயல் காரணமாக பள்ளிகளில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
☯ புயல் காரணமாக பள்ளிகளில் பொது மக்கள் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்ய, பள்ளி கட்டிட சாவி களை,சம்பத்தப்பட்ட பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற பணியாளர்களிடம், அல்லது nmo அமைப்பாளரிடம் கேட்கும் போது தாங்கள் ஒப்படைக்க வேண்டும்.
☯ அவ்வாறு செய்ய வேண்டிய நிலை ஏற்படின் உடன் தங்களது பள்ளியில் உள்ள முக்கிய பொருள்கள், ஆவணங்கள்,கணினிகள், யாவற்றையும் பாதுகாப்பாக வைத்திருத்தல் வேண்டும்.
☯ குடி தண்ணீர் , நீர்த்தேக்க தொட்டியில் முழுமையாக நிரப்பி பாதுகாப்பாக வைத்திருத்தல் வேண்டும்.
☯ மின் வசதி சேவைகள் சரியாக இருக்க வேண்டும். பள்ளியை விட்டு விட்டு வரும் போது,EB யை off செய்து கொண்டு வர வும்.
☯ கஜா புயல், மழை காரணமாக மாணவர்களுக்கு தினமும் விழிப்புணர்வு செய்திட வேண்டும். மாணவர் பாதுகாப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
☯by
BEO ' S,
சேதுபாவாசத்திரம் ஒன்றியம்,
தஞ்சாவூர் மாவட்டம்

Share this

0 Comment to "கஜா புயல் - பள்ளிகளுக்கான முன் எச்சரிக்கை அறிவிப்பு."

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...