பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களின் இன்றைய புதிய அதிரடி அறிவிப்புகள்
பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் .
* கேபிள் மூலம் ஸ்மார் கிளாஸ் வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
* அரசு பள்ளிகளுக்கு ஒயிட் வாஷ் செய்யப்படும்
என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
   - தினகரன் நாளிதழ் 

Share this

0 Comment to "பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களின் இன்றைய புதிய அதிரடி அறிவிப்புகள்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...