ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதற்கான மூன்று முக்கிய காரணங்கள்..

 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதற்கான மூன்று முக்கிய காரணங்களை என்று இயக்குனர்கள் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.


1.🔥 *போலியான சர்டிபிகேட் கொடுத்து பணியில் இருப்பவர்களை* உடனடியாக பணியில் இருந்து நீக்குதல்

2🔥 பல பள்ளிகளில் *உடல்நிலை சரியில்லாத ஆசிரியர்கள் சம்பளத்தை வாங்கிக் கொண்டு ஒரு சிறு தொகையை மற்றவருக்கு கொடுத்து அவர்களுடைய வேலையை பார்க்க சொல்வதாக* பல தகவல்கள் வருகிறது அது உண்மையெனில் அவர்களை பணி நீக்கம் செய்யப்படுவர்.
 
3.🔥 *தொடர் விடுமுறை எடுத்துக் கொண்டு வெளிநாடுகளுக்கு பயணம் செல்பவர்கள் கண்டறியப்பட்டு* அவர்களையும் பணி நீக்கம் செய்யப்படுவர்.

Share this

0 Comment to "ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதற்கான மூன்று முக்கிய காரணங்கள்.. "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...