வரும் நிதியாண்டு முதல் பிளஸ் 2 தேர்வில்
பாடங்களை
குறைத்து செயல்படுத்துவது பற்றி அரசு பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர்
செங்கோட்டையன் கூறியுள்ளார்.
மாணவர்களுக்கு கூடுதல் சுமை, நாட்கள் போதவில்லை என கோரிக்கைகள்
வந்துள்ளதால் அரசு பரிசீலனை செய்து வருகிறது என்று அவர் தகவல்
அளித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...