கஜா புயல் பாதித்த பகுதிகளில், திட்டமிட்டபடி
அரையாண்டுத் தேர்வுகள்
நடைபெறும் என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அரையாண்டுத்
தேர்வுக்குப் பிறகு, பாடங்களில் பின் தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு
பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் கூறினார்.Special TET Exam 2026
Home »
» அரையாண்டுத் தேர்வுக்குப் பிறகு பின் தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...