Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மழை பெய்தால் உடனே பள்ளிகளுக்கு விடுமுறை விடக்கூடாது. பள்ளிக்கல்வித்துறை செயலர் சுற்றறிக்கை!



மழைக்காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதற்கு பள்ளிக்கல்வித்துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்தது.

மழை பெய்தால் உடனே பள்ளிக்கு விடுமுறை விடக்கூடாது என்று தெரிவித்த பள்ளிக்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ் , மழையால் வெள்ளம் ஏற்படும் சூழல் ஏற்பட்டால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கூறினார்.
 
மழைக்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக புதிய விதிகளை அமல்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ் சுற்றறிக்கை விடுத்துள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive