ரிசர்வ் வங்கி கவர்னர் ராஜினாமா

ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார் உஜித்பட்டேல்Image result for reserve bank governor urjit patel
 ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியை உஜித்பட்டேல் ராஜினாமா செய்தார். மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் உஜித்பட்டேல் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்ததாக உஜித்பட்டேல் கடிதம் எழுதியுள்ளார்.

Share this

0 Comment to "ரிசர்வ் வங்கி கவர்னர் ராஜினாமா "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...