'நீட்'
தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, இன்றுடன் முடிகிறது.பிளஸ் 2
முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில்
கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். நடப்பு கல்வி ஆண்டு மாணவர்களுக்கு, நீட்
தேர்வு, மே, 5ல் நடக்கிறது. தேசிய தேர்வு முகமை சார்பில் நடத்தப்படும் இந்த
தேர்வுக்கு, நவ.,1ல் விண்ணப்ப பதிவு துவங்கியது. ஆன்லைன் வழியிலான,
விண்ணப்ப பதிவு, நவ., 30ல் முடிவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
Special TET Exam 2026
Home »
» 'நீட்' தேர்வு விண்ணப்பம் காலக்கெடு இன்று முடிவு







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...